English Sentences | Tamil Meaning |
---|---|
A crowd of people | மக்கள் கூட்டம் |
A crowd of people gathered | மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர் |
A crowd of people gathered around the actress | அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது |
A thirsty crow flew here and there in search of water | ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து |
Did you hear the cracking of the crows? | நீ காக்கை ( காகங்கள் ) இடுகிற சத்தம் கேட்டாயா? |
Do not throw stone in the crowd | கூட்டத்தில் கல் எறியாதே |
Every man in the crowd stood still | கூட்டத்தில் ஒவ்வொருவரும் அசையாமல் இருந்தனர் |
I saw a crowd | நான் ஒரு கூட்டத்தை பார்த்தேன் |
Look up the child in the crowd | கூட்டத்தில் குழந்தையைத் தேடு |
On the close of the Court the Crowd ran to the room of the judge | நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது |
She looked her child in the crowd | அவள் கூட்டத்தில் அவளுடைய குழந்தையைப் பார்த்தாள் |
The cock crows before sunrise | சேவல் சூரிய உதயத்திற்கு முன் கூவுகிறது |
The crowd was very big | மிகப் பெரிய கூட்டம் |
There was hugecrowd for yesterday\'s cricket match | நேற்றைய மட்டைபந்து பந்தயத்திற்கு நிறைய கூட்டம் இருந்தது |
Where are peacocks? | மயில்கள் எங்கே இருக்கின்றன? |